விஜய் & லோகேஷ் இடையில் பிரச்சனை., தவறு என்னுடையது தான் மன்னிச்சுடுங்க., விக்னேஷ் பதிவு!!

0
விஜய் & லோகேஷ் இடையில் பிரச்சனை., தவறு என்னுடையது தான் மன்னிச்சுடுங்க., விக்னேஷ் பதிவு!!
விஜய் & லோகேஷ் இடையில் பிரச்சனை., தவறு என்னுடையது தான் மன்னிச்சுடுங்க., விக்னேஷ் பதிவு!!

கோலிவுட் திரையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் தான் லியோ. கடந்த அக்டோபர் 5ஆம் தேதி இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தது. இதோடு இந்த மாதம் 19 ஆம் தேதி லியோ திரைப்படம் ரிலீஸாகவுள்ளது. இப்படி இருக்கையில் ட்விட்டர் பக்கத்தில் லோகேஷ் பேசுவது போன்ற ஒரு பதிவுக்கு இயக்குனர் விக்கி லைக் செய்துவிட்டார். ஆனால் அந்த பதிவில் நடிகர் விஜய்க்கும், லோகேஷ்க்கும் இடையில் சண்டை என்பது மாதிரியான வார்த்தைகள் இடம்பெற்றுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இப்படி ஒரு பதிவுக்கு விக்னேஷ் லைக் செய்ததை விஜய் ரசிகர்கள் விமர்சிக்க தொடங்கினார்கள். இதையடுத்து விக்னேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு பதிவிட்டுள்ளார். அதாவது அப்பதிவை முழுமையாக பார்க்காமல் லோகேஷின் வீடியோவை மட்டும் பார்த்துவிட்டு லைக் செய்துவிட்டேன். இது என்னுடைய தவறுதான். என்னை மன்னித்துவிடுங்கள். மேலும் இந்த பதிவிற்கு உங்களின் கருத்துக்களை கொடுத்து வருவதை விட லியோ படத்தைக் கொண்டாட தயாராகுங்கள் என கூறியுள்ளார்.

விஷ்ணுவுக்கு எதிராக செயல்படும் போட்டியாளர்கள்., பரபரப்பாக நடந்த நாமினேஷன்.., வெளியான 2nd ப்ரோமோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here