ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இழக்கும் இந்திய நட்சத்திரம்…, வெளியான நியூ அப்டேட்!!

0
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இழக்கும் இந்திய நட்சத்திரம்..., வெளியான நியூ அப்டேட்!!
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை இழக்கும் இந்திய நட்சத்திரம்..., வெளியான நியூ அப்டேட்!!

சர்வதேச இந்திய அணியானது தற்போது ஒருநாள் உலக கோப்பை தொடரில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாடியது. இதில், இந்தியாவின் டாப் ஆர்ட்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பினாலும், விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் அதிரடியாக விளையாடி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த போட்டியில், இந்தியாவின் நட்சத்திர வீரரான சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக களமிறங்க வில்லை. தற்போது, இந்த டெங்கு காய்ச்சலில் இருந்து சற்று குணமாகி வரும் இவர்,வரும் அக்டோபர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தனுக்கு எதிரான போட்டியிலும் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும், போட்டி நடைபெற இருக்கும் டெல்லிக்கு இந்திய அணியுடன் பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பைக்கான புள்ளிப் பட்டியல் வெளியீடு…, இந்திய அணி எந்த இடத்தில் இருக்கும் தெரியுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here