உலக கோப்பைக்கான புள்ளிப் பட்டியல் வெளியீடு…, இந்திய அணி எந்த இடத்தில் இருக்கும் தெரியுமா??

0
உலக கோப்பைக்கான புள்ளிப் பட்டியல் வெளியீடு..., இந்திய அணி எந்த இடத்தில் இருக்கும் தெரியுமா??
உலக கோப்பைக்கான புள்ளிப் பட்டியல் வெளியீடு..., இந்திய அணி எந்த இடத்தில் இருக்கும் தெரியுமா??

ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடரின் 13வது சீசன் இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கு பெற்றுள்ள இந்த தொடரில், ஒவ்வொரு அணியும் தலா ஒரு போட்டியை விளையாடி முடித்துள்ளனர். இந்த போட்டிகளின் முடிவில், நியூசிலாந்து, பாகிஸ்தான், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் ஆகிய அணிகள் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது, நியூசிலாந்து +2.149, தென் ஆப்பிரிக்கா +2.040, பாகிஸ்தான் +1.620, பங்களாதேஷ் +1.438 மற்றும் இந்தியா +0.883 ஆகிய ரன் ரேட் மற்றும் தலா 2 புள்ளிகளுடன் ஒருநாள் உலக கோப்பைக்கான புள்ளிப்பட்டியலில் முதல் 5 இடத்தை பெற்றுள்ளனர். தங்களது முதல் போட்டியிலேயே தோல்வி அடைந்த ஆஸ்திரேலியா (-0.883), ஆப்கானிஸ்தான் (-1.438), நெதர்லாந்து (-1.620), இலங்கை (-2.040) மற்றும் இங்கிலாந்து (-2.149) ஆகிய அணிகள் புள்ளிகளின்றி அடுத்த 5 இடங்களை பிடித்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த இந்தியா…, உலக கோப்பையை வெற்றியுடன் தொடங்கி அசத்தல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here