தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர்., மத்தியில் தேர்தல் ஆணையம் மீட்டிங்., இன்று தொடக்கம்!!!

0
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர்., மத்தியில் தேர்தல் ஆணையம் மீட்டிங்., இன்று தொடக்கம்!!!
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தொடர்., மத்தியில் தேர்தல் ஆணையம் மீட்டிங்., இன்று தொடக்கம்!!!

தமிழகத்தில் நடப்பு 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவுற்ற நிலையில், இன்று (அக்டோபர் 9) காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இதில் கூடுதல் செலவினங்கள் தொடர்பான மானிய கோரிக்கை மட்டுமல்லாமல் பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

அதேபோல் இன்று டெல்லியில் மதியம் 12 மணியளவில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர். இதில் மத்திய பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், சத்தீஷ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி குறித்து விவாதிக்க உள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழத்தில் இந்த 16 மாவட்டங்களில் இன்று வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here