விஷ்ணுவுக்கு எதிராக செயல்படும் போட்டியாளர்கள்., பரபரப்பாக நடந்த நாமினேஷன்.., வெளியான 2nd ப்ரோமோ!!

0
விஷ்ணுவுக்கு எதிராக செயல்படும் போட்டியாளர்கள்., பரபரப்பாக நடந்த நாமினேஷன்.., வெளியான 2nd ப்ரோமோ!!
விஷ்ணுவுக்கு எதிராக செயல்படும் போட்டியாளர்கள்., பரபரப்பாக நடந்த நாமினேஷன்.., வெளியான 2nd ப்ரோமோ!!

மக்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த பிக்பாஸ் சீசன் 7 கடந்த வாரம் ஆரம்பிக்கப் பட்ட நிலையில்,நேற்று அனன்யா முதல் போட்டியாளராக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை தொடர்ந்து பவா செல்லத்துரை நெஞ்சு வலி காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் இன்றைக்கான 2வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் நாமினேஷன் யார் யார் என்பதை போட்டியாளர்கள் தகுந்த காரணங்களுடன் கூறி வந்தனர். குறிப்பாக விஷ்ணுவை கிட்டத்தட்ட எட்டு போட்டியாளர்கள் நாமினேட் செய்துள்ளனர். தொடர்ந்து மாயா, அக்சயா உள்ளிட்டோர் சிலரை போட்டியாளர்கள் நாமினேட் செய்யும் விதமாக ப்ரோமோ அமைந்துள்ளது.

சூப்பர் ஸ்டாருக்கு கொலை மிரட்டல்., அரசு பாதுகாப்பு நடவடிக்கை., அதிர்ச்சியில் திரையுலகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here