போட்றா வெடிய., அதிரடியாக வெளியான ”விடாமுயற்சி” பட அப்டேட்., குஷியில் குதிக்கும் ரசிகர்கள் கூட்டம்!!

0
போட்றா வெடிய., அதிரடியாக வெளியான ''விடாமுயற்சி'' பட அப்டேட்., குஷியில் குதிக்கும் ரசிகர்கள் கூட்டம்!!
போட்றா வெடிய., அதிரடியாக வெளியான ''விடாமுயற்சி'' பட அப்டேட்., குஷியில் குதிக்கும் ரசிகர்கள் கூட்டம்!!

கோலிவுட் திரையின் முன்னணி ஹீரோ என்ற புகழுடன் கொடிகட்டி பறந்து வருகிறார் நடிகர் அஜித். தற்போது இவர் தனது 62 வது படமான விடாமுயற்சியில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் உருவாகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதில் ஹீரோயினாக நடிக்க திரிஷா கமிட்டாகியுள்ளார். மேலும் இதில் சஞ்சய் தத், ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க கமிட்டாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று இப்படத்தின் படப்பிடிப்புக்காக அஜர்பைஜான் என்ற நாட்டுக்கு படக்குழுவினர் சென்றுள்ளனர் . மேலும் இன்று விடாமுயற்சி படப்பிடிப்பு மிக பிரம்மாண்டமாக அஜர்பைஜானில் தொடங்குகிறது என அப்டேட் வெளியாகியுள்ளது.

மீண்டும் கணவருடன் சேர்ந்துட்டாரா? ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பான சமந்தா.., வைரலாகும் வீடியோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here