கார்த்திக் நடித்த “ஜப்பான்” பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்!!

0
கார்த்திக் நடித்த
கார்த்திக் நடித்த "ஜப்பான்" பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்!!

தமிழ் சினிமாவில் பிசியாக நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் கார்த்திக். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜப்பான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்தின் ஆடியோ லான்ச் எப்போது என்று தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 28ம் தேதி சென்னை நேரு கலை அரங்கத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியில் சூர்யா மற்றும் சிவகுமார் கலந்து கொள்ள இருப்பதாக சொல்லப்படுகிறது.

போட்றா வெடிய., அதிரடியாக வெளியான ”விடாமுயற்சி” பட அப்டேட்., குஷியில் குதிக்கும் ரசிகர்கள் கூட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here