மீண்டும் கணவருடன் சேர்ந்துட்டாரா? ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பான சமந்தா.., வைரலாகும் வீடியோ!!

0
மீண்டும் கணவருடன் சேர்ந்துட்டாரா? ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பான சமந்தா.., வைரலாகும் வீடியோ!!
மீண்டும் கணவருடன் சேர்ந்துட்டாரா? ரசிகர்கள் செய்த காரியத்தால் கடுப்பான சமந்தா.., வைரலாகும் வீடியோ!!

இந்திய சினிமாவில் பான் இந்திய நடிகையாக திகழ்ந்து வரும் சமந்தா, நீண்ட வருடங்களாக காதலித்த நடிகர் நாக சைதன்யாவை கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சந்தோஷமாக போன அவர்களின் இல்லற வாழ்க்கையில் சிறிதாக சறுக்கல் ஏற்பட்டது. இதனால் இருவரும் விவாகரத்து பெற்று 2021ஆம் ஆண்டு பிரிந்தனர். மேலும் அவர்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த போது சாஷ் என்ற நாய் குட்டியை வளர்த்து வந்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

இதனை தொடர்ந்து அவர்களின் பிரிவுக்கு பின் அந்த நாய் குட்டியை சமந்தா தன்னுடன் கொண்டு சென்று வளர்த்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நாக சைதன்யாவை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் சமந்தா கொண்டு போன சாஷ் நாய் இடம்பெற்றுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் சிலர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். இதனால் காண்டான சம்மு ‘அட ச்சீ.., உங்களுக்கு அறிவே இல்லையா, உங்களுக்கு வேலை இல்லனா, ஏதாவது புத்தகத்தை எடுத்து படியுங்கள். அறிவாவது வளரும்’ என கோபத்துடன் பேசியுள்ளார்.

அட., பிக் பாஸ் பிரதீபின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் மறைந்திருக்கா? கண்கலங்க வைத்த தருணம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here