அட., பிக் பாஸ் பிரதீபின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் மறைந்திருக்கா? கண்கலங்க வைத்த தருணம்!!

0
அட., பிக் பாஸ் பிரதீபின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் மறைந்திருக்கா? கண்கலங்க வைத்த தருணம்!!
அட., பிக் பாஸ் பிரதீபின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோகம் மறைந்திருக்கா? கண்கலங்க வைத்த தருணம்!!

கோலிவுட் திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்திருக்கும் நடிகர் கவினின் நெருங்கிய தோழர் தான் பிரதீப் ஆண்டனி. இவர் அருவி, வாழ் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் ”டாடா” படத்தில் தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படி இருக்கையில் இவர் பிக் பாஸ் சீசன் 7 ல் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். மேலும் முதல் நாளில் இருந்தே இவருக்கு ரசிகர்களின் பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு அவர்களை பற்றிய உண்மைகளை குட்டி ஸ்டோரி என்ற தலைப்பில் கூறும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் பிரதீப் தன் வாழ்வில் சந்தித்த சில கசப்பான சம்பவங்களை பகிர்ந்துள்ளார். அதாவது இவருடைய அப்பா மதுவுக்கு அடிமையான நிலையில் இவரது அம்மாவை கொலை செய்துவிட்டாராம். பிறகு அவரும் தற்கொலை செய்து கொண்டாராம். இப்படி யாரும் அறியாத பிரதீப்பின் கடந்த கால சோகம் இணையத்தில் பரவி ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

ஹவுஸ்மேட்ஸ்-க்கு ஆப்பு வைக்க ஆரம்பித்த பிக் பாஸ்.. விதிமுறை என்ற பெயரில் அடிமடியில் கை வைத்த சம்பவம் – 1st ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here