ஹவுஸ்மேட்ஸ்-க்கு ஆப்பு வைக்க ஆரம்பித்த பிக் பாஸ்.. விதிமுறை என்ற பெயரில் அடிமடியில் கை வைத்த சம்பவம் – 1st ப்ரோமோ இதோ!!

0
ஹவுஸ்மேட்ஸ்-க்கு ஆப்பு வைக்க ஆரம்பித்த பிக் பாஸ்.. விதிமுறை என்ற பெயரில் அடிமடியில் கை வைத்த சம்பவம் - 1st ப்ரோமோ இதோ!!
ஹவுஸ்மேட்ஸ்-க்கு ஆப்பு வைக்க ஆரம்பித்த பிக் பாஸ்.. விதிமுறை என்ற பெயரில் அடிமடியில் கை வைத்த சம்பவம் - 1st ப்ரோமோ இதோ!!

கமல்ஹாசன் தொகுத்து வரும் பிக்பாஸ் சீசன் 7 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இந்த வாரம் வாங்கி பொருளுக்காக ஹவுஸ்மேட்ஸ் கடனை திருப்பி அடைப்பதற்காக பிக்பாஸ் புதிய டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். அதாவது வெயிட் பார்ட்டி என்ற டாஸ்க் இன்று நடைபெறுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

மேலும் இந்த டாஸ்க்கில் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுகிறார்கள். மேலும் இந்த டாஸ்க்கில் தோல்வியடையும் போட்டியாளர்களிடம் இருந்து மேக்கப் பொருட்கள் திரும்ப பெறப்படும் என பிக் பாஸ் அறிவித்துள்ளார். பல சண்டைகள் விவாதங்கள் நேற்று நடைபெற்ற நிலையில், ஹவுஸ்மேட்ஸை குஷி படுத்தும் விதமாக இந்த டாஸ்க்கை கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு…, வானிலை ஆய்வு மையம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here