விட்டுட்டு ஓட வேண்டியது தான்.. ரச்சிதாவை குறிப்பிட்ட விசித்ரா?? இணையத்தில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!!

0

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளுக்கு நாள் பல சண்டைக் காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ஒவ்வொரு போட்டியாளரின் செயல் பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த நிலையில் விசித்ரா, தினேஷின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசிய கருத்துக்கள் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

அதாவது விசித்திரா கூறியதாவது, சில முகங்களை பார்த்தால் வெறுப்பு உண்டாகிறது என்றும், என்னதான் நான் முயற்சி செய்தாலும் வெறுப்பு நீங்கவே நீங்காது என்றார். அவர் இருந்து என்ன பிரயோஜனம் விட்டுட்டு ஓட வேண்டியது தான், திரும்பி வந்துடாதே மா தாயே ஒழுங்கா வாழ்க்கையை நடத்து என விசித்ரா கூறியிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள், விசித்ரா தொடர்ந்து அனைவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பேசி வருவது சரியா அல்ல என்று கருத்துக்களை பதிவிட்டு அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.

என்னங்க நடக்குது.. ஆசிரியர் – மாணவரின் போட்டோஷூட்., பார்த்துவிட்டு பதறி போன இணையவாசிகள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here