வனிதாவின் மொத்த கஷ்டத்துக்கும் காரணம் இவங்க தானா?? இருந்தாலும் விஜயகுமார் அப்டி இருக்க கூடாது!!

0

சர்ச்சை நாயகியான வனிதா பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வனிதா இப்பொழுது குடும்பத்தை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். மேலும் அவர் மூன்றாவது திருமணம் செய்தவுடன் அனைவருமே அவரை வெறுத்து ஒதுக்கி விட்டனர்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

பேருக்கு கூட வனிதாவின் பெயரை விஜயகுமார் குடும்பத்தில் யாருமே சொல்லவில்லை. சமீபத்தில் அதற்கு வருத்தம் தெரிவித்து இன்டெர்வியூவில் கூறியிருந்தார். மேலும் சிலர் வனிதாவை ஏத்துக்கோங்க என்று விஜயகுமார் குடும்பத்திடம் கோரிக்கையும் வைத்து கொண்டு தான் உள்ளனர்.

தனம் vs ADK., இதுக்கு தான் உன்னை நாமினேட் பண்ணேன்! வெளிவந்த ஷாக் உண்மைகள்!!

இப்படி இருக்க வனிதாவிற்கும் அந்த குடும்பத்திற்கு பிரச்சனை வந்ததற்கு காரணமே விஜயகுமாரின் முதல் மனைவி மற்றும் அவரின் மகன் , மகள்கள் தான். ஏனெனில் வனிதா பழைய இன்டெர்வியூவில் முதல் மனைவி இருக்கும் போதே எப்படி எங்க அம்மாவை அவரு கல்யாணம் பண்ணிகிட்டாரு, இதுல தப்பு அவரோடது தான் என்று கூறியிருந்தார். அதுமட்டுமில்லாமல் சொத்து விஷயத்திலும் தகராறு நடந்து வந்தது. இந்நிலையில் விஜய்குமாரின் முதல் மனைவி புகைப்படம் இப்பொழுது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here