தனம் vs ADK., இதுக்கு தான் உன்னை நாமினேட் பண்ணேன்! வெளிவந்த ஷாக் உண்மைகள்!!

0
தனம் vs ADK., இதுக்கு தான் உன்னை நாமினேட் பண்ணேன்! வெளிவந்த ஷாக் உண்மைகள்!!
தனம் vs ADK., இதுக்கு தான் உன்னை நாமினேட் பண்ணேன்! வெளிவந்த ஷாக் உண்மைகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், தனம் மற்றும் ADK இடையே நாமினேஷன் டாஸ்கில் பிரச்சனை ஏற்படுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது .

வைரல் ப்ரோமோ :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சி ஆன பிக் பாஸில், நேற்று எலிமினேஷன் நடந்தது. இதனைத் தொடர்ந்து வாரத்தின் முதல் நாளான இன்று, வரும் வாரத்திற்கான நாமினேஷன் போட்டியாளர்களால் செய்யப்பட்டுள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

நாமினேட் செய்ய விரும்பும் போட்டியாளரை, லிவிங் ஏரியாவில் நிற்க வைத்து அவர்கள் முகத்தில் கிரீம் பூசப்பட்டு, எலிமினேஷன் டாஸ்குக்கு நாமினேட் செய்யப்படுகின்றனர். அதன்படி, ADK தனத்தை நாமினேட் செய்கிறார். இதற்கான காரணத்தை அவர் சொல்லும் போது, வீட்டின் தலைவராக மைனா டீம் பிரிக்கும் போது, நீங்கள் ஓவராக நடந்து கொண்டீர்கள். எனக் குறிப்பிடுகிறார்.

சினிமா கெரியரில் இருந்து கொண்டே வேறு துறைக்கு தாவிய பிரபல நடிகை – வெளியான அப்டேட்!!

அவர் பேசி முடிப்பதற்குள் தனம் குறிப்பிட்டு, அது முன்னாடியே பிக்ஸ் பண்ணி வைக்கப்பட்டது என பேசுகிறார். இதனால் காண்டான ADK அதனால் தான், உங்களை நாமினேட் பண்றேன் இப்ப புரியுதா? என அதிரடி காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here