இந்த சின்னத்திரை பிரபலம் வனிதாவின் ரத்த உறவா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
41 வயதில் வாயும் வயிறுமாக வந்து நின்ற வனிதா விஜயகுமார் - அவரே வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

திரையுலகில் பலரும் தங்களது சொந்த உறவுகளை மறைத்து தான் தங்களது திரைப்பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இதுவரை யாருக்குமே தெரியாத நடிகர்களின் உறவுமுறை இணையத்தில் வைரலாகி வருகிறது.

சஞ்சீவ்

மெட்டிஒலி சீரியலில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சஞ்சீவ். திருமதி செல்வம் சீரியல் தான் இவரை வேறு லெவலுக்கு கொண்டு சென்றது. விஜயும் இவரும் நெருங்கிய தோழர்கள் கூட.

ஆனாலும் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனது நடிப்பால் மட்டுமே முன்னேறினார். இந்நிலையில் இதுவரை இவரை பற்றி அறியாத தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது வனிதா விஜய் குமாரின் ஒன்னு விட்ட தம்பி தான் சஞ்சீவ். இந்த செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here