ஸ்லீவ்லெஸ் சேலையில் முந்தானையை தவற விட்ட பிக் பாஸ் பாவனி ரெட்டி – இவ்வளவு அழகையும் எங்க வச்சு இருந்தீங்க!!

0

சின்னத்திரை நடிகையான பாவனி இப்பொழுது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருக்கும் நிலையில் கிளாமர் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாவனி ரெட்டி

சன் டிவியில் ஒளிபரப்பான பாசமலர் சீரியல் மூலம் அறிமுகமானவர் தான் பாவனி ரெட்டி. முதல் சீரியலில் அவருக்கு பிரபலம் கிடைத்த நிலையில் அந்த சீரியல் நாயகனையே திருமணம் செய்துகொண்டார். திருமணம் ஆன சில காலத்திலேயே பாவனி கணவர் தற்கொலை செய்து கொண்டார்.

அதிலிருந்து மீண்டு வரும் தருவாயில் தான் அவருக்கு சின்னத்தம்பி சீரியல் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது பிக் பாஸ் வீட்டிலும் கலக்கி வருகிறார். இந்நிலையில் பாவனியின் கில்மா புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here