பிக் பாஸ் பிரபலமான ரம்யா பாண்டியன் பாவாடையில் சுழற்றும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ரம்யா பாண்டியன்
தமிழில் வெளியான ஜோக்கர் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ரம்யா பாண்டியன். அதன் பிறகு அவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அவரது பொறுமையால் அனைவரின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 100 நாட்கள் வரை தாக்கு பிடித்து விட்டார் ரம்யா. இப்பொழுது படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வரும் இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்