வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பாலா இது?? கவலைக்கிடமாக இருக்கும் அவலம்.., ஷாக்கிங் அப்டேட்!!

0
வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பாலா இது?? கவலைக்கிடமாக இருக்கும் அவலம்.., ஷாக்கிங் அப்டேட்!!
வனிதாவின் 3வது கணவர் பீட்டர் பாலா இது?? கவலைக்கிடமாக இருக்கும் அவலம்.., ஷாக்கிங் அப்டேட்!!

சர்ச்சை நாயகியாக மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் நடிகை வனிதா. சந்திரலேகா படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். அதன் பிறகு சில படங்களில் நடித்திருந்தாலும் அந்த அளவுக்கு அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த அளவிற்கு பிரபலமும் ஆகவில்லை. ஆனால் தனது மகன் ஸ்ரீஹரிகாக அவர் செய்த போராட்டத்தால் பெரிய சர்ச்சையே வெடித்தது. அப்பொழுது தான் வனிதாவின் பெயரே வெளியே வந்தது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகு பட்டிதொட்டி எல்லாம் பேமஸ் ஆனார். அதோடு இல்லாமல், பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இது இணையத்தை கதி கலங்க செய்தது. ஏனெனில் பலரும் இதற்கு குரல் கொடுக்க போய் வனிதாவிடம் வாங்கி கட்டிக்கொண்டனர். இப்படி இருக்க இப்பொழுது பீட்டர் பால்லையும் விவாகரத்து செய்து கொண்டார். இப்பொழுது தனியாக வாழ்ந்து வரும் அவர் படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். இப்படி இருக்க இப்பொழுது பீட்டர் பால் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, வேலை கூட இல்லாமல் பரிதாபமான நிலைமையில் இருக்கிறாராம்.அவரது முதல் மனைவி எலிசபெத் கூட அவரை சேர்த்து கொள்ளவில்லையாம்.

பிரபல மலையாள பட நடிகருக்கு திடீர் மாரடைப்பு.., மருத்துவமனையில் கவலைக்கிடம் – ரசிகர்கள் பிரார்த்தனை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here