பிரபல மலையாள பட நடிகருக்கு திடீர் மாரடைப்பு.., மருத்துவமனையில் கவலைக்கிடம் – ரசிகர்கள் பிரார்த்தனை!!

0
பிரபல மலையாள பட நடிகருக்கு திடீர் மாரடைப்பு.., மருத்துவமனையில் கவலைக்கிடம் - ரசிகர்கள் பிரார்த்தனை!!
பிரபல மலையாள பட நடிகருக்கு திடீர் மாரடைப்பு.., மருத்துவமனையில் கவலைக்கிடம் - ரசிகர்கள் பிரார்த்தனை!!

நாடக கலைஞராக தனது வாழ்க்கையை ஆரம்பித்து அதன் பின்னர் மலையாள சினிமாவில் முன்னணி வகித்து வந்தவர் தான் நடிகர் மம்முகோயா. இவர் நகைச்சுவை நடிகராக கிட்டத்தட்ட 450 படங்களுக்கு மேல் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். மேலும் இரண்டு முறை மாநில அரசு விருதுகளையும் தட்டி தூக்கியுள்ளார். அதுமட்டுமின்றி அவர் பிளமென்ஸ் ஆப் பாரடைஸ் என்ற பிரெஞ்சு மொழி படத்திலும் நடித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இந்த நிலையில் 76 வயதான மம்முகோயா மலப்புரம் மாவட்டத்தில் கால்பந்து போட்டியை தொடங்கி வைக்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த ரசிகர்கள் அவரை சுற்றி பிடித்து செல்பி எடுக்க முயன்றுள்ளனர். திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்படவே.. மூச்சு பேச்சின்றி கீழே சரிந்து விழுந்தார்.

லண்டனில் கிராபிக்ஸ்.. ஆத்தாடி.., உயிரை பணயம் வைத்த வீரர்கள்.., வாடிவாசல் குறித்து ஓப்பனாக பேசிய தாணு!

இதனை தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை வழங்கப்பட்டது. அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதை உறுதி செய்த மருத்துவர்கள் அவரை ICU வார்டில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர். அவரின் உடல் கொஞ்சம் கவலைக்கிடமாக தான் இருக்கிறார் என்று எதுவாக இருந்தாலும் 72 மணி நேரத்திற்கு பிறகு தான் சொல்ல முடியும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் இவர் விரைவில் குணம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் கடவுளை பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here