கணவனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட வல்லவன் பட நடிகை.. டிரைவர் தொழில் செய்து வாழ்கை நடத்தும் பரிதாபம்!!

0

சிம்பு, நயன்தாரா, ரீமா சென், காதல் சந்தியா ஆகியோரின் நடிப்பில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த படம் வல்லவன். இப்படத்தில் நடித்த அனைவருக்கும் இந்த திரைப்படம் ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது. அவர்களின் கேரியரை உச்சத்திற்கு கொண்டு சென்றது இந்த படம் தான்.

கணவனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட வல்லவன் பட நடிகை.. டிரைவர் தொழில் செய்து வாழ்கை நடத்தும் பரிதாபம்!!
கணவனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட வல்லவன் பட நடிகை.. டிரைவர் தொழில் செய்து வாழ்கை நடத்தும் பரிதாபம்!!

இப்படத்தில் காமெடி நடிகையாக ரீமா சென் உடன் படிக்கும் பள்ளி மாணவியாக லட்சுமி என்பவர் நடித்து இருப்பார். சந்தானத்திடம் இவர் சொல்லும், என்ன வெறும் பேப்பரா இருக்கு?? எதாவது எழுதி கொடு என்ற டயலாக் படு பேமஸ் ஆன ஒன்று.

கணவனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட வல்லவன் பட நடிகை.. டிரைவர் தொழில் செய்து வாழ்கை நடத்தும் பரிதாபம்!!
கணவனால் இந்த நிலைக்கு தள்ளப்பட்ட வல்லவன் பட நடிகை.. டிரைவர் தொழில் செய்து வாழ்கை நடத்தும் பரிதாபம்!!

இந்நிலையில் காதல் திருமணம் செய்த லட்சுமி தற்போது கணவனால் கைவிடப்பட்டு ஓலா (OLA )கார் ஓட்டி வாழ்க்கையை நடத்தி வருகிறாராம். இந்த தகவலை சமீபத்தில் அவரை பார்த்த காதல் சுகுமார் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here