எறும்பை விட குட்டி ரோபோ கண்டுபிடிப்பு – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!!

0
எறும்பை விட குட்டி ரோபோ கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!!
எறும்பை விட குட்டி ரோபோ கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!!

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காற்று மாசை அளவிடுவதற்காக எறும்பை விட சிறிய ரோபோவை கண்டுபிடித்துள்ளனர்.

குட்டி ரோபோ:

ரோபோக்கள் வருங்காலத்தில் சில செயல்களுக்கு மனிதர்களின் தேவையே இருக்காது என்ற நிலையை வெகு விரைவில் உண்டாக்கும். அதற்கு சான்றாக காற்று மாசை கணக்கிடுவதற்காக எறும்பை விட சிறிய அளவிலான பறக்கும் ரோபோவை வடிவமைத்து

எறும்பை விட குட்டி ரோபோ கண்டுபிடிப்பு - அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!!
எறும்பை விட குட்டி ரோபோ கண்டுபிடிப்பு – அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அசத்தல்!!

அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் சாதனை புரிந்துள்ளனர். மனிதர்கள் கண்டுபிடித்த பறக்கும் கருவிகளிலேயே இதுதான் மிகவும் சிறியது என ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here