ஆடைக்கு பதிலாக முடியால் முன்னழகை கவர் செய்த ராசி கன்னா… தெறித்து போன ரசிகர்கள்!!!

0

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் ராசி கன்னா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

ஆடைக்கு பதிலாக மூடியால் முன்னழகை கவர் செய்த ராசி கன்னா... தெறித்து போன ரசிகர்கள்!!!
ஆடைக்கு பதிலாக மூடியால் முன்னழகை கவர் செய்த ராசி கன்னா… தெறித்து போன ரசிகர்கள்!!!
டெல்லி நீதிமன்ற வாயிலில் துப்பாக்கி சூடு – ரவுடிகள் வழக்கறிஞர்களாக வேஷம் போட்டு வெறிச்செயல்!!

ஹிந்தி திரை உலகு மூலம் சினிமாவுக்குள் வந்தவர் ராசி கன்னா. அதன் பின்னர் மனம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கு திரையில் இறங்கினார். அதன் பின்னர் தெலுங்கில் ஏறக்குறைய 10 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் அவ்வப்போது மலையாளத்திலும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார்.மேலும் இவர் இமைக்கா நொடிகள் என்ற படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார்.

ஆடைக்கு பதிலாக மூடியால் முன்னழகை கவர் செய்த ராசி கன்னா... தெறித்து போன ரசிகர்கள்!!!
ஆடைக்கு பதிலாக மூடியால் முன்னழகை கவர் செய்த ராசி கன்னா… தெறித்து போன ரசிகர்கள்!!!

அதன் பிறகு தமிழில் ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். இருப்பினும் தமிழை விட அவருக்கு தெலுங்கில் தான் மவுசு அதிகம். தமிழ் படங்களில் அந்த அளவுக்கு கவர்ச்சி காட்டாத இவர் சோசியல் மீடியா பக்கங்களில் லைட்டாக கவர்ச்சியில் இறங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here