அட்ராசக்க.., சன் டிவியில் வரவிருக்கும் புதிய தொடர்.., அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா??

0
அட்ராசக்க.., சன் டிவியில் வரவிருக்கும் புதிய தொடர்.., அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா??
அட்ராசக்க.., சன் டிவியில் வரவிருக்கும் புதிய தொடர்.., அதுவும் எந்த நேரத்தில் தெரியுமா??

சன் டிவியில் இல்லத்தரசிகளை கவர்வதற்காக ஏகப்பட்ட சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரைம் டைமில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் எப்போதும் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த வகையில் சிங்கப்பெண்ணே, எதிர்நீச்சல், கயல் போன்ற சீரியல்கள் TRP ல் முன்னிலையில் உள்ளது. தற்போது இந்த சீரியல்களுக்கு போட்டியாக சன் டிவியில் புத்தம் புதிய தொடர் வரவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

அதன்படி சன் டிவியில் மல்லி என்ற புத்தம் புது தொடர் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் எந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதன்படி பார்த்தால் வானத்தைப்போல சீரியல் கூடிய விரைவில் முடிய உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த நேரத்தில் மல்லி சீரியல் ஒளிபரப்பாக அதிக வாய்ப்புள்ளது. மேலும் இந்த சீரியலில் நிகிதா, பூர்ணிமா, நளினி, மதன் பாபு, அக்ஷயா, கிருத்திகா போன்ற பல முக்கிய பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here