விஜயின் அடுத்த படத்தை இயக்கப்போவது யார்? இணையத்தில் கசிந்த முக்கிய தகவல்!!

0

தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோவாகவும் உச்ச கட்ட நட்சத்திரமாகவும் வலம் வருபவர் தளபதி விஜய்.இவர் படம் வந்தாலே ரசிகர்களுக்கு ஒரு பெரிய கோலாகலம் தான். இப்படி இருக்கையில் தற்போது சமூக வலைதளங்கள், மீடியாக்கள் என எங்கு சென்றாலும் இன்றைய நாளின் பேசுபொருளாக இருப்பது அவர் புதிய கட்சி தொடங்கியது தான்.

இது ஒரு புறம் இருந்தாலும் அவர் அடுத்து நடிக்க இருக்கும் தளபதி 69 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதாவது விஜயின் தளபதி 69 யை கார்த்திக் சுப்பராஜ், எச்.வினோத் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரில் ஒருவர் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் வெற்றிமாறன் தான் இயக்க போகிறார் என்று ரசிகர்களால் சோசியல் மீடியாவில் பேசப்பட்டு வருகிறது.

பிக் பாஸ்க்கு பின் பிரதீப்புக்கு கிடைத்த கௌரவம்.. வெளியான சுவாரஸ்ய தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here