கொரோனாவிற்கு தனியார் மருத்துவ கட்டணத்தை நெறிப்படுத்த வேண்டும் – ஸ்டாலினிடம் கமல் கோரிக்கை!!

0

கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் மக்கள் அவதிக்குள்ளான நிலையில் மக்கள் தனியார் மருத்துவமனையை நாடி வருகின்றனர். மேலும் அங்கு கட்டணத்தை அதிகரித்திருப்பதாகவும், கட்டணத்தை நெறிப்படுத்தும் படியும் கமல் ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆவேசமடைந்த கமல்:

தீவிரமாக பரவிவரும் கொரோனவானது ஏழை பணக்காரர் என அனைவரையும் தாக்கிவருகிறது. இதனால அனைவரும் அரசு மருத்துவமனைகளை மட்டும் நாடுவது சாத்தியமற்றது. அதனால் மக்கள் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த பேரிடர் காலத்தை பயன்படுத்தி பல தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலித்து மக்களை சிரமத்துக்குள்ளாக்குகின்றனர்.


புதியதாக அமையவுள்ள மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான ஆட்சி அனைத்து மக்களுக்கும் பயன்படும் வகையில் மருத்துவக்கட்டங்களை நெறிப்படுத்தி ஒரே மாதிரியான கட்டணத்தை அரசே நெறிப்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவரான கமல் அவர்கள் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.

கடைசியில ஷிவானி அம்மாவையே கரெக்ட் பண்ணிட்டாரே பாலா – புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

நுரையீரல் தொற்று எந்தளவு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள, ‘சிடி ஸ்கேன்’ எடுக்க, 1,500 முதல், 8,000 என்பதும் ஆர்.டி.பி.சி.ஆர்., சோதனைக்கு, 3 ஆயிரம் முதல் 10 ஆயிரம் ரூபாய் என்பதும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here