பிக்பாஸ் 7ல் டபுள் மடங்காக சம்பளத்தை கூட்டிய உலகநாயகன்.., யாத்தே.., இத்தனை கோடியா? பெருமூச்சு விட்ட ரசிகர்கள்!!

0

விஜய் தொலைக்காட்சி சில வருடங்களுக்கு முன் படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். ஆரம்ப காலத்தில் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் பிக்பாஸ் குழுவினர் தொடர்ந்து 6 சீசன்கள் வரை ஒளிபரப்பி விட்டார்கள். இதற்கு இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியையும் ஒளிபரப்பினார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த ஷோவை லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தான் தொகுத்து வழங்கினார். ஆனால் பிக்பாஸ் கடந்த ஆறு சீசன்களையும் தொகுத்து வழங்கியது உலகநாயகன் கமல்ஹாசன் தான். தற்போது ஒளிபரப்பாக இருக்கும் ஏழாவது சீசனையும் கமல் தான் தொகுத்து வழங்க இருக்கிறார்.

போடுறா வெடிய.., மாஸ் காட்டும் எதிர்நீச்சல் சீரியல்.., சந்தோஷத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்த ஜனனி!!!

தற்போது அதற்காக அவர் வாங்கிய சம்பள விவரம் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 6 வது சீசனில் 65 கோடி கமல் சம்பளம் வாங்கிய நிலையில் தற்போது 7வது சீசனுக்கு டபுள் மடங்காக உயர்த்தி 130 கோடி சம்பளம் பேசப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் என்னது தொகுத்து வழங்க இத்தனை கோடியா என்று பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here