வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி Parallel Space, Dual App தேவையில்லை., செம்ம அப்டேட் அறிமுகம்!!!

0
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி Parallel Space, Dual App தேவையில்லை., செம்ம அப்டேட் அறிமுகம்!!!
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி Parallel Space, Dual App தேவையில்லை., செம்ம அப்டேட் அறிமுகம்!!!

உலகம் முழுவதும் எண்ணற்ற பயனாளர்களை கொண்டுள்ள வாட்ஸ்அப் செயலி, புதுப்புது அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் பெரும்பாலான பயனாளர்கள் இரண்டு மொபைல் எண்ணிற்கு வாட்ஸ் அப்பில் கணக்கு வைத்துள்ளனர். இந்த இரண்டு கணக்குகளையும் ஒரே நேரத்தில் பயன்படுத்துவதற்காக Parallel Space, Dual App உள்ளிட்ட செயலிகளையும் பதிவிறக்கம் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தற்போது வாட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டை புதுப்பித்தவர்கள், தங்களது வாட்ஸ்அப் செயலி Settings க்கு சென்று வலது புறம் QR கோட்-க்கு அருகில் உள்ள Add account கிளிக் செய்து பயன்படுத்தி இந்த வசதியை பயன்படுத்தி கொள்ளலாம். தற்போது Beta வெர்சனில் மட்டுமே அறிமுகப்படுத்தி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழகத்தில் இந்த வழித்தடங்களில் புதிய எக்ஸ்பிரஸ் ரயில் அறிமுகம்., ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here