ஆசிய கோப்பை 2023: இந்திய அணி அறிவிப்பு எப்போது?? யாருக்கெல்லாம் தேர்வு குழு வாய்ப்பு தரும்?? முழு விவரம் உள்ளே!!

0

ஆசிய கோப்பை தொடரின் 16 வது சீசன் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட ஆறு அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான அணி விவரங்களை இன்னும் எந்த ஒரு சர்வதேச அணி வெளியிட வில்லை. இந்நிலையில், ஆசிய கோப்பைக்கான இந்திய அணி தேர்வு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, வரும் ஆகஸ்ட் 21ம் தேதி ஆசிய கோப்பைக்கான அணி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த வீரர்கள் தேர்வு கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கலந்து கொள்ள உள்ளார். இந்த ஆசிய கோப்பை தொடருக்கு கே எல் ராகுல் முழு உடல் தகுதி உடன் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இவரை போல ஸ்ரேயாஸ் ஐயர் உடல் நலனில் முன்னேற்றம் அடைந்த போதிலும் ஆசிய கோப்பைக்கு தேர்வாவதில் சந்தேகம் தான். இதனால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதில் சூர்யகுமார் யாதவ் மீது தேர்வு குழு கவனம் செலுத்த கூடும். மேலும், இளம் வீரர் திலக் வர்மா குறித்தும் தேர்வு குழுவில் பேச்சுகள் நடக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

9 வருடமாக சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர்.., நீதிமன்றம் அளித்த அதிரடி தீர்ப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here