மூத்த நடிகரை ரிஜெக்ட் செய்த ஸ்ருதி ஹாசன்.. வாய்ப்பை வளைத்து போட்ட திரிஷா!!

0
முத்த நடிகரை ரிஜெக்ட் செய்த ஸ்ருதி ஹாசன்.. வாய்ப்பை வளைத்து போட்ட திரிஷா!!
முத்த நடிகரை ரிஜெக்ட் செய்த ஸ்ருதி ஹாசன்.. வாய்ப்பை வளைத்து போட்ட திரிஷா!!

தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் திரிஷா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார். திரிஷா தமிழ் சினிமாவில் முதலில் தலைகாட்டியது பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படம் மூலமாகத்தான்.

அந்த படத்தில் அவர் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய வேடத்தில் நடித்திருப்பார். பின்னர் இவருக்கு எனக்கு 20 உனக்கு 18, மௌனம் பேசியதே, மனசெல்லாம் என அடுத்தடுத்து படங்கள் அமைந்தது. எனவே தனக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நம்பர் 1 நடிகையாக உருவெடுத்தார்.

முத்த நடிகரை ரிஜெக்ட் செய்த ஸ்ருதி ஹாசன்.. வாய்ப்பை வளைத்து போட்ட திரிஷா!!
முத்த நடிகரை ரிஜெக்ட் செய்த ஸ்ருதி ஹாசன்.. வாய்ப்பை வளைத்து போட்ட திரிஷா!!

ஆனால் சில காலங்களாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து வருகிறது. எனவே பறிபோன வாய்ப்புகளை மீண்டும் பெற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் 61 வயதான தெலுங்கு நடிகர் பாலா கிருஷ்ணாவின் புதிய படத்தில் நடிக்க ஸ்ருதி ஹாசனிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம்.

முத்த நடிகரை ரிஜெக்ட் செய்த ஸ்ருதி ஹாசன்.. வாய்ப்பை வளைத்து போட்ட திரிஷா!!
முத்த நடிகரை ரிஜெக்ட் செய்த ஸ்ருதி ஹாசன்.. வாய்ப்பை வளைத்து போட்ட திரிஷா!!

ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை. எனவே திரிஷா அந்த வாய்ப்பை தற்போது பெற்றுள்ளார். ஏற்கனவே பாலா கிருஷ்ணாவுடன் திரிஷா லயன் என்ற படத்தில் நடித்தது குறிப்பிடதக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here