திருப்பதி செல்லும் பக்தர்களே.., இந்த நாளில் VIP தரிசனம் ரத்து.., தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!!!

0
திருப்பதி செல்லும் பக்தர்களே.., இந்த நாளில் VIP தரிசனம் ரத்து.., தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!!!
திருப்பதி செல்லும் பக்தர்களே.., இந்த நாளில் VIP தரிசனம் ரத்து.., தேவஸ்தானம் வெளியிட்ட அறிவிப்பு!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆடி பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இந்நிலையில் தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது செப்டம்பர் மாதம் 18-ஆம் தேதி முதல் 26ந் தேதி வரை வருடாந்திர பிரமோற்சவமும், அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதல் 23-ந் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் நவராத்திரி பிரம்மோற்சவம் அரங்கேற உள்ளது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன் பிறகு புரட்டாசி மாதம் வர உள்ளதால் அந்த நாளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இதனால் இந்த 2 பிரம்மோற்சவம் நிகழ்வுக்கும், புரட்டாசி சனிக்கிழமைகளில் VIP மற்றும் சிபாரிசு கடிதங்களுக்கான தரிசனம் ஆகியவற்றை ரத்து செய்வதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் இருந்து மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here