கிரேன் விபத்தில் இரு தமிழர்கள் உட்பட 17 உயிரிழப்பு? நிவாரணம் அறிவித்த மகாராஷ்டிரா முதல்வர்!!!

0
கிரேன் விபத்தில் இரு தமிழர்கள் உட்பட 17 உயிரிழப்பு? நிவாரணம் அறிவித்த மகாராஷ்டிரா முதல்வர்!!!
கிரேன் விபத்தில் இரு தமிழர்கள் உட்பட 17 உயிரிழப்பு? நிவாரணம் அறிவித்த மகாராஷ்டிரா முதல்வர்!!!

மகாராஷ்டிரா மாநிலம் தானே ஷாஹாபூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 1) காலை நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த ராட்சத கிரேன் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இதுவரையிலும் ஊழியர்கள், மேலாளர் என 17 பேர் உயிரிழந்ததாகவும், அதில் 2 பேர் தமிழர்கள் உள்ளதாகவும் மீட்பு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விசாரணை செய்ய மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனவும் அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருந்து மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here