வேற லெவல் கவர்ச்சி காட்டி மிரளவைத்த ஷிவானி., ரசித்ததில் இதயத்துடிப்பு எகிறி போன இளசுகள்!!

0
வேற லெவல் கவர்ச்சி காட்டி மிரளவைத்த ஷிவானி., ரசித்ததில் இதயத்துடிப்பு எகிறி போன இளசுகள்!!
வேற லெவல் கவர்ச்சி காட்டி மிரளவைத்த ஷிவானி., ரசித்ததில் இதயத்துடிப்பு எகிறி போன இளசுகள்!!

விஜய் டிவியின் பகல் நிலவு சீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் தான் ஷிவானி. இதை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா உள்ளிட்ட சீரியலில் நடித்து அசத்தியிருந்தார். இதன் பிறகு தான் இவருக்கு பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்து வாய்ப்பு கிடைத்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் தற்போது இவர் வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது சோசியல் மீடியாவில் தனது கட்டழகை கவர்ச்சியாக காட்டியபடி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

சூர்யாவின் “கங்குவா: திரைப்படம் எப்படி இருக்கும்? சீக்ரெட் உடைத்த நடிகர் நட்டி நட்ராஜ்.., மகிழ்ச்சியில் ரசிகர்கள்!!

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய நியூ க்ளிக்குகள் சிலவற்றை ஷேர் செய்துள்ளார். அதில் டி ஷர்ட் அணிந்த இவர் கியூட்டாக தனது முன்னழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here