தமிழகத்தில் இருந்து மணிப்பூருக்கு ரூ.10 கோடி மதிப்பிலான பொருட்கள்., முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி!!!

0

மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கும் இடையே கடந்த மே மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக வெடித்து, இன்று வரையிலும் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. மணிப்பூரில் உள்ளவர்கள், தமிழர்கள் என பலரும் ராணுவ பாதுகாப்பில் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மணிப்பூர் வாழ் தமிழர்களின் நலன் கருதி ரூ.10 கோடி மதிப்பிலான தார்பாலின், படுக்கை விரிப்பு, மருந்துகள், பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மணிப்பூருக்கு அனுப்பி வைக்க உள்ளதாக தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதையடுத்து இந்த பொருட்களை மணிப்பூரில் பெற்று கொள்வதற்கான ஒப்புதலை அம்மாநில முதல்வர் வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் முக்கியம்…, வெளியான அதிரடி அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here