பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள் மீனா சொன்ன ஹாப்பி நியூஸ் – ரசிகர்கள் குஷி..!

0
enewz.in pandian stores meena
enewz.in pandian stores meena

தற்போது வெள்ளித்திரைகளை விட சின்னத்திரை நடிகர்களே அதிகம் பிரபலம் அடைகின்றனர். விஜய் டிவி யில் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் நடித்து வரும் மீனா தான் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக உள்ளதாக ஒரு குட் நியூஸ் வெளியிட்டுள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் பிரபல தொடரான பாண்டியன் ஸ்டோர்ஸ் இல் மீனா நடித்துள்ளார். ஆரம்பத்தில் வில்லியாக வளம் வந்தவர் தற்போது குடும்பத்துடன் இணைந்து இருப்பது ரசிகர்களிடையே பாராட்டை ஏற்படுத்தியுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

அதனை தொடர்ந்து இவர் தமிழ் தெரிந்த நடிகை ஆதலால் பல சீரியலில் இவரை புக் செய்து வருகின்றனர்.

ஆர்யா மனைவி கர்ப்பமாக இருக்கிறாங்களா.? சாயீஷா அம்மா விளக்கம்..!

சின்ன திரையில் மட்டுமல்லாது வெள்ளி திரையிலும் தலைகாட்டியுள்ளார். இவரின் டப்ஸ்மாஷ் விடீயோக்கள் அதிகம் ட்ரெண்ட் ஆகியும் வருகிறது.

திருமணம் ஆன அவர் வீட்டையும் கவனித்து சீரியலிலும் நடித்து வருகிறார். MCA முடித்த இவர் போட்டோ துறையில் ஆர்வம் உள்ளவர். தற்போது லாக்டவுனில் வீட்டில் இருக்கும் இவர் தன் நிஜ வாழ்க்கையிலும் கர்ப்பமாக உள்ளதாக செய்தியை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here