ஆர்யா மனைவி கர்ப்பமாக இருக்கிறாங்களா.? சாயீஷா அம்மா விளக்கம்..!

0

தமிழ் நடிகர் ஆர்யாவின் மனைவி மற்றும் நடிகையுமான சாய்ஷா தற்போது கர்ப்பமாக இருக்கின்றார் என்ற வதந்தி பரவி வருகிறது.

சயீஷா

தெலுங்கில் அனல் படம் முள்ளம் அறிமுகமானார் இவர். தமிழில் வனமகன் என்ற படத்தில் நடித்து தமிழில் தன் முத்திரையை பதித்தவர். இவர் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்துள்ளார். பின்னர் அவர் நடித்த கடைக்குட்டி சிங்கம் படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பிறகு நடிகர் ஆர்யாவை திருமணம் செய்துகொண்டார்.

Kadai kutti singam sayysha scene?? - Sayesha saigal fans club

யீஷா இருவரும் 2019 மார்ச் 10ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். அவர்கள் திருமணத்திற்கு சினிமா நட்சத்திரங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர். அதன் பின் சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

மேலும் சயீஷாவுக்கு நடனம் மீது அதிக ஆர்வம் என்பதால் தான் நடனமாடும் வீடியோக்களை அதிகம் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சயிஷா சமீபத்தில் வெளியிட்டிட்டு இருந்த ஒரு வீடியோவில் அவர் மிக மெதுவாக நடனம் ஆடி இருந்தார்.

முன்பு இருந்ததை விட சயீஷா குண்டாகிவிட்டார் என ட்விட்டரில் பலரும் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்திருந்தனர். மேலும் எப்போதும் உடலை ஒட்டி இருக்கும் உடையில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு வாட்ச் அவர், இந்த முறை மிக லூசாக இருக்கும் ஒரு உடையை அணிந்து கொண்டு தான் நடனம் ஆடி இருந்தார்.

இந்நிலையில் தற்போது சயீஷா கர்பமாக இருக்கிறார் என சமூக வலைத்தளங்களால் பரபரப்பாக செய்தி பரவியது. அதனால் அவர்களது ரசிகர்கள் மகிழ்ச்சியாக ட்விட்டரில் பதிவிட்டு வந்தனர்.ஆனால் சயிஷாவின் அம்மா இந்த செய்தி முற்றிலும் வதந்தி என தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here