அப்படி போடு.., தளபதி 68 படத்தில் களமிறங்கிய 90ஸ் சாக்லேட் பாய்.., அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் கொண்டாட்டம்!!

0
அப்படி போடு.., தளபதி 68 படத்தில் களமிறங்கிய 90ஸ் சாக்லேட் பாய்.., அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் கொண்டாட்டம்!!
அப்படி போடு.., தளபதி 68 படத்தில் களமிறங்கிய 90ஸ் சாக்லேட் பாய்.., அவரே வெளியிட்ட பதிவு - ரசிகர்கள் கொண்டாட்டம்!!

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து விஜய் வெங்கட் பிரபுவுடன் இணைந்து தளபதி 68 படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் படத்தை குறித்து நடிகர் பிரசாந்த் தனது இணையதள பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

அதில் நானும் டான்ஸ் மாஸ்டர் பிரபு தேவாவும் தளபதி 68 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறோம் . மேலும் இப்படத்தில் நடிகை பிரியங்கா மோகன், சினேகா, லைலா உள்ளிட்ட பிரபலங்கள் நடிப்பதாக தெரிவித்துள்ளார்.

பட வாய்ப்பில்லாமல் அலைந்த எதிர் நீச்சல் சீரியல் பிரபலம்.., கடைசில அந்த மாதிரி படத்தில் நடித்த சோகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here