இந்த லிஸ்டுல 2 இந்திய கிரிக்கெட்டர்களுக்கு மட்டும் தான் இடம்…, வெளியான டாப் 10 பட்டியல் இதோ!!

0
இந்த லிஸ்டுல 2 இந்திய கிரிக்கெட்டர்களுக்கு மட்டும் தான் இடம்..., வெளியான டாப் 10 பட்டியல் இதோ!!
இந்த லிஸ்டுல 2 இந்திய கிரிக்கெட்டர்களுக்கு மட்டும் தான் இடம்..., வெளியான டாப் 10 பட்டியல் இதோ!!

இன்றைய நவீன காலகட்டத்தில் சமூக வலைத்தளம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. இந்த சமூக வலைத்தளம் மூலம், நமக்கு பிடித்த நட்சத்திரங்களின் அன்றாட நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடிகிறது. மேலும், இத்தகைய நட்சத்திரங்கள் குறித்த தேடலும் அதிக அளவில் உள்ளது. இவ்வாறு, ட்விட்டர் பக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் பேசப்பட்ட இந்திய கணக்குகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, நடிகர் ஷாரு கான், நடிகர் விஜய் மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் டாப் 5 இடத்தை பிடித்துள்ளனர். இந்த பட்டியலில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித் சர்மா 9 வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணியில் இணைந்த இந்திய வீரர்…, உலக கோப்பைக்காக நிர்வாகம் எடுத்த திடீர் முடிவு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here