என்னது., 4 நாட்களில் சந்திரமுகி 2 செய்த வசூல் இத்தனை கோடியா? வைரலாகும் தகவல்!!

0
என்னது., 4 நாட்களில் சந்திரமுகி 2 செய்த வசூல் இத்தனை கோடியா? வைரலாகும் தகவல்!!
என்னது., 4 நாட்களில் சந்திரமுகி 2 செய்த வசூல் இத்தனை கோடியா? வைரலாகும் தகவல்!!

கோலிவுட் திரையில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் பி. வாசு. இவர் இயக்கத்தில் திரைக்கு வந்த திரைப்படம் தான் சந்திரமுகி. இதில் சூப்பர் ஸ்டார், நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படி இருக்கையில் 18 வருடங்களுக்கு பிறகு இப்படத்தின் 2ஆம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

கடந்த செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீசான இப்படம் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது. மேலும் சந்திரமுகி 2 வெளியாகி 4 நாட்கள் முடிந்த நிலையில், இதுவரை உலக அளவில் 25 கோடி வசூல் செய்துள்ளதாம். அதாவது திரைக்கு வந்த முதல் மூன்று நாளில் 23 கோடியும், நேற்று 2 கோடியும் வசூல் செய்துள்ளது.

அப்படி போடு.., தளபதி 68 படத்தில் களமிறங்கிய 90ஸ் சாக்லேட் பாய்.., அவரே வெளியிட்ட பதிவு – ரசிகர்கள் கொண்டாட்டம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here