அடுத்தடுத்து வெளியாகும் தலைவர் 170 பட அப்டேட்.., இளம் நடிகைகளை தொடர்ந்து ரஜினியுடன் கைகோர்க்கும் அஜித் பட ஹீரோயின்!!

0

நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடி திரையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான ஜெய்பீம். உண்மை சம்பவத்தை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் ஜெய்பீம் இயக்குனர் த. செ. ஞானவேல் இயக்கத்தில் தனது 170 வது படத்தை நடிக்க ரஜினிகாந்த் கமிட்டாகியுள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

இதற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். மேலும் ”சார்பட்டா பரம்பரை” பட நடிகை துஷாரா விஜயன் இதில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படி இருக்கையில் படக்குழு ஒரு புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது ”தலைவர் 170” படத்தில் நடிகை மஞ்சு வாரியர் கமிட்டாகி இருப்பதாக படக்குழு சார்பில் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

என்னது., 4 நாட்களில் சந்திரமுகி 2 செய்த வசூல் இத்தனை கோடியா? வைரலாகும் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here