பட வாய்ப்பில்லாமல் அலைந்த எதிர் நீச்சல் சீரியல் பிரபலம்.., கடைசில அந்த மாதிரி படத்தில் நடித்த சோகம்!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியளுக்கென தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகிறது. அதிலும் இந்த தொடரில் நடித்து வரும் ஒவ்வொரு நடிகர்களும் தங்களின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அப்படி இந்த சீரியலில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் விபு ராமன். இவர் சில திரைப்படங்கள் மற்றும் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

ஆனால் எதிர்நீச்சல் சீரியல் தான் இவருக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுத்தந்துள்ளது. அப்படி இருக்கையில் இவர் சினிமாவிற்குள் அறிமுகமான காலகட்டத்தில் படவாய்ப்புக்காக அலைந்துள்ளார். மேலும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் ”அநாகரிகம்” என்ற அடல்ட் படத்தில் கமிட்டாகி நடித்துள்ளார். இந்நிலையில் அந்த படத்தில் இவர் நடித்த செய்தி இணையத்தில் பரவி வருகிறது.

லியோ படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி வெளியீடு.., தெறிக்கவிட்ட போஸ்டர் .., படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here