சின்ன வயசுல ‘தல’ எப்படி இருக்காரு பாருங்க – இணையத்தை கலக்கும் புகைப்படம்!!

0
நடிகர் அஜித் குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் பகிரங்க கருத்து - வைரலாகும் ட்விட்டர் பதிவு!!
நடிகர் அஜித் குறித்து பாகிஸ்தான் பத்திரிகையாளர் பகிரங்க கருத்து - வைரலாகும் ட்விட்டர் பதிவு!!

தமிழ் சினிமாவில் தல என்று அழைக்கப்படும் அஜித்தின் இளைய வயது புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வருகிறது. இதனை அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தல அஜித்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் தான் தல அஜித். இவர் வருடத்திற்கு ஒரு படம் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழகத்தில் மட்டுமே கோடான கோடி ரசிகர்கள் உள்ளார்கள். மேலும் தல அஜித் தனது ரசிகர்களுக்காக பல சீன்களில் டூப் இல்லாமல் அவரே நடிப்பார். இதனால் அவர் பல முறை விபத்துக்களை சந்தித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதுமட்டுமல்லாமல் பல முறை அறுவை சிகிச்சையையும் மேற்கொண்டுள்ளார் தல அஜித். தற்போது இவர் கடைசியாக நடித்த திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தை பற்றி சுமார் இரண்டு வருட காலமாக எந்த அப்டேட்டும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தல ரசிகர்கள் சற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சன் டிவி நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் பாரதி கண்ணம்மா நடிகர் – யாருனு நீங்களே பாருங்களே!!

இந்நிலையில் இதுவரை யாரும் பார்த்திடாத தல அஜித்தின் இளைய பருவ காலத்து புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்ட் ஆக இருந்து வருகிறது. வலிமை பட அப்டேட் இல்லை என்றாலும் தல அஜித்தின் இந்த அறிய வகை புகைப்படம் தல ரசிகர்களை சற்று உற்சாகமடைய செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here