சன் டிவி நடிகையுடன் நெருக்கமாக இருக்கும் பாரதி கண்ணம்மா நடிகர் – யாருனு நீங்களே பாருங்களே!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் அகிலன் தற்போது சன் டிவி சீரியல் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அகிலன்

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் தம்பியாக நடித்து வருபவர் தான் அகிலன். ஆரம்பத்தில் அஞ்சலியை காதலித்து பல கஷ்டங்களை சந்தித்தார். அஞ்சலி அகிலனை ஒரு பகடைக்காயாக பயனப்டுத்தி கொண்டார். ஏனெனில் அஞ்சலிக்கு ஆரம்பத்தில் பாரதியை தான் பிடித்திருந்தது. ஆனால் இது பற்றிய எந்த விஷயமும் அகிலனுக்கு இதுவரையிலும் தெரியாது.

அஞ்சலிக்கு நாளடைவில் அகிலன் மேல் ஏற்பட்ட காதலால் மனம் மாறி விட்டார். ஆனால் இந்த சீரியலில் பாரதியை விட அகிலனை தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்து போனது. மேலும் தற்போது அவருக்கு படவாய்ப்புகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் அவர் இந்த பாரதி கண்ணம்மா சீரியலுக்கு முன் பல ஷார்ட் பிலிம்களில் நடித்திருந்தார்.  இவர் சன் டிவி சீரியலில் நடிக்கும் நட்சத்திராவுடன் இவர் இணைந்து ஒரு ஷார்ட் பிலிம் நடித்திருக்கிறார். அப்பொழுது அவருடன் நெருக்கமாக இருந்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here