என்னா  அடி; ‘டிக் டாக் திவ்யாவை பொளந்த திருநங்கைகள்’ – வீடியோ வைரலாக பரவியது!!!

0

திருநங்கைகளை பற்றி தவறாக பேசிய டிக் டாக் திவ்யாவை நேரில் சென்று டி வெளுத்த திருநங்கைகள்.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

டிக் டாக் திவ்யாவை பொளந்த திருநங்கைகள்:

கார்த்தி மாமா ஐ லவ் யூ என்றெல்லாம் கூறி கார்த்தியை தேடி அலைகிறேன்; என தின்சு தின்சாக வீடியோ வெளியிட்ட டிக் டாக் திவ்யாவை பற்றி நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. தற்போது திருநங்கைகளை பற்றி தவறாக பேசியதால்  திருநங்கைகளிடம் தர்ம அடி வாங்கியுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம் மருங்குளத்தை சேர்ந்தவர் டிக் டாக் திவ்யா. இவர் மோசமான வார்த்தைகளால் ஒட்டுமொத்த திருநங்கைகளை அவமானப்படுத்தும் வகையில் பேசிய  வீடியோ இணையத்தில் வெளிவந்தது. இதனை பார்த்த திருநங்கைகள் கொதித்தெழுந்தார்கள்.

திவ்யா வீட்டிற்கு சென்ற நூற்றுக்கணக்கான திருநங்கைகள் , திவ்யாவை வீட்டிலிருந்து இழுத்து வந்து அடித்து உதைத்தனர்; மேலும் அவரை காலில் விழ வைத்துள்ளனர். திருநங்கைகளை தவறாக பேசிய டிக்டாக் திவ்யாவுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன்; அவரது தாயையும் தாக்கி காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்துள்ளனர் திருநங்கைகள்.

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here