2022 டேஸ்டியான உணவுகளின் லிஸ்ட்.., முதல் 5 இடத்தை பிடித்த நாடுகள்!!

0
2022 டேஸ்டியான உணவுகளின் லிஸ்ட்.., முதல் 5 இடத்தை பிடித்த நாடுகள்!!
2022 டேஸ்டியான உணவுகளின் லிஸ்ட்.., முதல் 5 இடத்தை பிடித்த நாடுகள்!!

பொதுவாக உலகில் வாழும் எல்லா ஜீவன்களும் உயிர் வாழ்வதற்கு முக்கிய அங்கமாக விளங்குவது தான் உணவு. ஒவ்வொரு நாடுகளிலும் கலாச்சாரம் பொறுத்தே உணவு பழக்க வழக்கங்கள் அமைந்துள்ளன. அந்த வகையில் ஒவ்வொரு நாட்டிலும் விதவிதமான உணவுகள் பேமஸ் ஆக இருந்து வருகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு முகக்கவசம் கட்டாயம்.., மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!!

இந்நிலையில் உலகில் உள்ள அனைத்து உணவுகளின் சிறந்த உணவை கணக்கிடும் வழியில் டேஸ்ட் அட்லஸ் ஆய்வு நடத்தியது. அதன்படி 2022 ஆம் ஆண்டிற்கான உலக அளவில் சிறந்த உணவிற்கான பட்டியல் லிஸ்டில் முதல் இடத்தில் இத்தாலி நாடும், 2 வது இடத்தில் கிரீஸ் நாடும், 3 வது இடத்தில் ஸ்பெயின் நாடும், 4 வது இடத்தில் சீன நாடும் மற்றும் 5 வது இடத்தில் இந்திய நாடும் இடம் பிடித்துள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த தரவரிசை பட்டியலில் இந்தியா 5 க்கு 4.54 புள்ளிகள் எடுத்து 5 வது இடத்தை பிடித்துள்ளது. மேலும் இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட பொருட்களில் கரம் மசாலா, நெய், மலாய், வெண்ணெய், பூண்டு, நான் மற்றும் கீமா போன்றவை சிறந்த உணவுகளாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here