TNPSC குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான Question Bank தொகுப்பு., பிரபல நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!!!

0

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை, போட்டி தேர்வுகள் மூலம் TNPSC தேர்வாணையம் நிரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது குரூப் 1 மற்றும் குரூப் 4 அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து குரூப் 2 தேர்வு அறிவிப்பையும் TNPSC தேர்வாணையம் வெளியிட உள்ளது. இந்த தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதற்கு, தகுந்த Question Bank பயிற்சி மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிரபலமான “EXAMSDAILY” நிறுவனம், Question Bank குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

  • இந்த Question Bank தொகுப்பு மூலம் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்கள் பயனடைந்து வருகின்றனர்.
  • தேர்வுக்கான பாடத்திட்டங்களின் நுண்ணறிவு வரை வினாக்கள் இடம்பெற்றுள்ளது.
  • தற்போது TNPSC குரூப் 1, 2 மற்றும் 4 தேர்வுக்கான Question Bank தொகுப்பை, மிக குறைந்த கட்டணத்தில் விநியோகம் செய்து வருகின்றனர்.
  • வாங்கி பயனடைய விரும்புபவர்கள், கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்ளலாம்.

Call us at 9943588533

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here