கிரெடிட் கார்டு பயனாளர்களே., இந்த வங்கியில் வருடாந்திர கட்டணம் இதுதான்? முழு விவரம் உள்ளே…

0

இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் முதல் வணிக கடைகள் வரை பெரும்பாலான இடங்களில் ஷாப்பிங் செய்வதற்கு கிரெடிட் கார்டு அத்தியாவசியமான ஒன்றாக உள்ளது. அதிலும் Visa, RuPay, MasterCard என பல்வேறு வகையிலான கிரெடிட் கார்டுகளை வங்கி நிறுவனங்கள் விநியோகம் செய்து வருகிறது. இதற்கான பயன்பாடு கட்டணங்கள் வங்கிகள் தோறும் கார்டு வகையை பொறுத்து மாறுபடுகிறது. அந்த வகையில் HDFC, SBI உள்ளிட்ட வங்கிகள், கிரெடிட் கார்டுக்கான வருடாந்திர கட்டண நிர்ணயத்தை பார்க்கலாம்.

அதன்படி,
Bank Name Credit Card Type Annual Charges
Axis Bank Indian Oil Rs.500/-
IDFC Bank RuPay Rs.499/-
SBI Travel Rs.499/-
SimplySave Rs.499/-
HDFC Bank Tata New Infinity Rs.1,499/-
IRCTC Rs.500/-
Moneyback+ Rs.500/-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here