இன்ஸ்டாகிராமில் வந்த சூப்பர் அப்டேட்., இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்.. பயனர்கள் குஷி!!

0
இன்ஸ்டாகிராமில் வந்த சூப்பர் அப்டேட்., இதை தான் ரொம்ப நாளா எதிர்பார்த்தோம்.. பயனர்கள் குஷி!!

சமூகவலைத்தளங்களுக்கான செயலிகளில் மிக முக்கிய பங்கை இன்ஸ்டாகிராம் செயலி வகிக்கிறது. இந்த செயலி பயனாளர்கள் விருப்பங்களுக்கேற்ப பல அப்டேட்களை செய்து வருகிறது. மேலும் இந்த செயலியில் மீம் கிரியேட்டர்ஸ் தங்களது முழு திறமையையும் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், மெட்டா நிறுவனமானது புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

அதாவது பயனர்கள் தங்களின் இன்ஸ்டா கணக்குகளிலேயே பாடல்களை (Profile Song) வைத்துக் கொள்ளும் புதிய அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் EDIT PROFILE – ல் சென்று பயனர்கள் தங்களுக்கேற்ற பாடல்களை வைத்து VIBE செய்து வருகின்றனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

TET தேர்வர்கள் கவனத்திற்கு.., இந்த புக் மெட்டீரியல் மட்டும் போதும்.., எளிதில் பாஸ் ஆகி விடலாம்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here