விவசாயிகள் கவனத்திற்கு., நாளை மறுநாள் நடக்கும் முக்கிய கூட்டம்.., எந்த மாவட்டத்தில் தெரியுமா?

0
விவசாயிகள் கவனத்திற்கு., நாளை மறுநாள் நடக்கும் முக்கிய கூட்டம்.., எந்த மாவட்டத்தில் தெரியுமா?
விவசாயிகள் கவனத்திற்கு., நாளை மறுநாள் நடக்கும் முக்கிய கூட்டம்.., எந்த மாவட்டத்தில் தெரியுமா?

ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், இலவச மின் இணைப்பு, கடன் தள்ளுபடி என அவ்வப்போது தமிழக அரசு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.

மத்திய அரசின் இந்தப் பணிகளில் தமிழருக்கு முன்னுரிமை ., முதல்வர் ஸ்டாலின் பிரதமருக்கு கடிதம்!!

வேளாண் வளர்ச்சி, விவசாயிகளின் முன்னேற்றத்திற்காக நவீன தொழில்நுட்பங்களையும் மத்திய மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி உள்ளது. மேலும் அதிக மகசூல், மண் வளம், நிதியுதவி, திட்டம் போன்ற எண்ணற்ற கோரிக்கைளை விவசாயிகளுடன் கலந்து பேச மாவட்டந்தோறும் கூட்டம் நடத்தப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள், சங்க பிரதிநிதிகள் போன்றோர் பங்கு பெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 29.12.2022 அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பங்கு பெறுபவர்களுக்கு கோவிட் தடுப்பூசி, முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here