ஏய் அர்ஜுன்., சொத்தை அம்மா பெயருக்கு மாற்று., அவங்க தான் முக்கியம்., ராகினியின் அதிரடி முடிவு., தமிழும் சரஸ்வதியும் ட்விஸ்ட்!!

0

தமிழும் சரஸ்வதியும் சீரியலில் எப்படியாவது பேக்டரியை மீண்டும் திறந்து தனது தொழிலை தொடங்க வேண்டும் என தமிழ் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இப்படி இருக்கையில் தமிழின் வளர்ச்சியை அர்ஜுன் தடுக்க பல சூழ்ச்சிகளை செய்து வருகிறார். இந்த நிலையில் நிறைமாத கர்ப்பிணியான ராகினியை காரில் ஏற்றி சென்ற அர்ஜுனின் மாமா காரை பள்ளத்தில் விட்டுவிட்டார்.

கண்ணை கவரும் காஸ்டியூம் போட்டு அலறவிட்ட கார்த்திக்.., வெளியான ஜப்பான் பட டீசர்!!

ஆனால் சரியான நேரத்தில் ராகினியை மருத்துவமனையில் சேர்த்து தமிழ், வெளிநாட்டுக்கு செல்ல வேண்டியதை வேலையை தன் தங்கைக்காக தவிர்த்து விடுகிறார். இந்நிலையில் இந்த சீரியலில் அடுத்து நடக்கப்போவது குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி மருத்துவமனையில் இருக்கும் ராகினி குழந்தையை பெற்றெடுத்த பிறகு தமிழ் இவருக்காக செய்த தியாகத்தை பற்றி தெரிந்து கொள்வாராம். இதனால் கோதை இவருக்கு கொடுத்த மொத்த சொத்தையும் மீண்டும் தன் அம்மாவின் பேருக்கு மாற்ற முடிவெடுப்பாராம். ஆனால் அர்ஜுன் இதற்கு என்ன சொல்வார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here