கண்ணை கவரும் காஸ்டியூம் போட்டு அலறவிட்ட கார்த்திக்.., வெளியான ஜப்பான் பட டீசர்!!

0
கண்ணை கவரும் காஸ்டிம் போட்டு அலறவிட்ட கார்த்திக்.., வெளியான ஜப்பான் பட டீசர்!!
கண்ணை கவரும் காஸ்டிம் போட்டு அலறவிட்ட கார்த்திக்.., வெளியான ஜப்பான் பட டீசர்!!

தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நடிகர் கார்த்திக் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் ஜப்பான். ராஜுமுருகன் இயக்கும் இந்த படத்தில் அனு இமானுவேல், கே.எஸ். ரவிக்குமார், சுனில், இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

சூப்பர் ஸ்டாரை தொடர்ந்து அந்த நடிகருக்கு ரூட்டு போட்ட லோகேஷ்.., அதுவும் இந்த ஹீரோவுக்கா? கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில் படத்தை குறித்து முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது நடிகர் கார்த்திக் திருடனாக நடித்து பட்டையை கிளப்பிய ஜப்பான் பட டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 28ம் தேதி நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here