TNPSC குரூப் 4 தேர்வர்களே…, 2018 & 2019 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்…, விடை அளியுங்கள் பார்ப்போம்!!

0
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2018 & 2019 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்..., விடை அளியுங்கள் பார்ப்போம்!!
TNPSC குரூப் 4 தேர்வர்களே..., 2018 & 2019 யில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்கள்..., விடை அளியுங்கள் பார்ப்போம்!!

TNPSC குரூப் 4 தேர்வுக்காக தேர்வர்கள் அனைவரும் மும்முரமாக தற்போது தயாராகி வருகின்றனர். இவர்களுக்கு பெரும் உதவியாகவும், சிறந்த வழிகாட்டியாகவும் இருக்கும் வகையில், 2018 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட முக்கிய பொது அறிவு வினாக்களும், அதன் விடைகளும் கீழே தொகுக்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

1. பிரான்சில் உள்ள கட்சி முறை

(A) ஒற்றைக்கட்சி முறை 3

(B) பல கட்சி முறை

(C) இரட்டை கட்சி முறை

(D) எதுவும் இல்லை

2. செப்டம்பர் 2017-ல் இந்தியாவின் முதல் UNESCO பாரம்பரிய சான்றிதழ் பெற்ற நகரம் எது?

(A) பூரி

(B) காஞ்சிபுரம்

(C) அவுரங்காபாத்

(D) அகமதாபாத்

3. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள பெரிய துறைமுகம்

(A) கண்ட்லா

(B) சென்னை

(C) பாரதீப்

(D) கொல்கத்தா

4. கீழ்நிலை உயிரிகளில் சில சமயங்களில் முதிர்ந்த உயிரிகள் இனச்செல்களை உருவாக்காமல் அவ்வுயிரிகளே இனச் செல்கள் போன்று செயல்பட்டு ஒன்றிணைந்து புதிய உயிரிகளைத் தோற்றுவிக்கும் செயல்

(A) வேறுபட்ட செல் சேர்க்கை

(B) மாறுபட்ட செல் சேர்க்கை

(C) இளம் செல் சேர்க்கை

(D) முழு சேர்க்கை

5. எந்த மாநில அரசு க்யான்கங்ஞ் மின் வர்க்க திட்டத்தினை செயல்படுத்தியது?

(A) ஆந்திர பிரதேஷ்

(B) டெல்லி

(C) கேரளா

(D) குஜராத்

6. உணவு பொருட்கள் சம்மந்தப்பட்ட உலக தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு அமைக்கப்பட்ட கமிஷன்

யாது?

(A) கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் –

(B) உணவு மற்றும் வேளாண்மைத் துறை கமிஷன்

(C) உலக சுகாதார கமிஷன்

(D) இந்திய தர குழுமம்

7. பிரிட்டீஷ் இந்தியாவில் பெண்களுக்கு வாக்குரிமை எந்த ஆண்டிலிருந்து வழங்கப்பட்டது?

(A) 1920

(B) 1921

(C) 1922

(D) 1923

8. வாக்பதர் எழுதிய நூல்

(A) பஞ்ச சித்தாந்திகா

(B) அஷ்டாங்க சம்கிருகம்

(C) கிருதார்ச்சுனியம்

(D) அமரகோஷம்

9. R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்

(A) மொகஞ்சதாரோ

(C) லோத்தல்

(B) ஹாப்பா

(D) கலிபங்கன்

10. ஆன்ட்ரோஜன் இணைவு புரதத்தை உற்பத்தி செய்பவை

(A) ஹைபோதலாமஸ்

(B) லீடிக் செல்கள்

(C) டெஸ்டோஸ்டீரோன்

(D) செர்டோலி செல்கள்

11. ஒரு நபர் ஒரு கதவை அதன் முனையில் (கைப்பிடியில்) 10 N அளவு விசையை செலுத்தி திறப்பார், எனில் அதே கதவை அதன் மையப் பகுதியில் இருந்து திறக்க தேவைப்படும் விசையின் மதிப்பு என்ன?

(A) 10 N

(B) 5 N

(C) 15 N

(D) 20 N

12. வேளாண்மை உற்பத்தியை அளவிடும் முறை

(A) உரத்தின் நுகர்வளவு மற்றும் உழைப்பு உற்பத்தி திறன்

(B) நீர்ப்பாசன வசதி

(C) நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தி திறன்

(D) இயந்திரமயமாதல்

இது போன்ற முக்கியமான பொது அறிவு வினாக்களுடன், தினசரி அப்டேட்களையும் சேர்ந்து, அனுபவம் நிறைந்த ஆசிரியர்களை கொண்டு பிரபல Examsdaily நிறுவனம் பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறது. ரூ. 7500 மதிப்பிலான இத்தகைய பயிற்சி வகுப்புகளை தேர்வர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கொண்டு, தேர்வில் வெற்றி பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து தேர்வுக்கு தயாராகுங்கள்.

TNPSC GROUP 4 ONLINE COURSE APPLY NOW 

Call us at 8101234234

விடைகள்:
1. (B) பல கட்சி முறை
2. (D) அகமதாபாத்
3. (A) கண்ட்லா
4. (D) முழு சேர்க்கை
5. (D) குஜராத்
6. (A) கோடாக்ஸ் அலிமென்டேஷன் கமிஷன் –
7. (B) 1921
8. (B) அஷ்டாங்க சம்கிருகம்
9. (A) மொகஞ்சதாரோ
10. (D) செர்டோலி செல்கள்
11. (D) 20 N
12. (C) நிலம் மற்றும் உழைப்பின் உற்பத்தி திறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here